புத்துயிர் பதிப்பகம் – கம்பம் அகாடமி ஆஃப் அக்குபங்சர் நிறுவனத்தால் 2010 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

மரபு வழி அறிவியலை மீட்டுருவாக்கம் செய்யும் நூல்களை வெளியிடுவதும், மக்களின் வாழ்வுரிமைக்கு எதிரான அனைத்து விஷயங்களையும் அம்பலப்படுத்தும் விழிப்புணர்வு நூல்களை அடையாளம் காட்டுவதும் புத்துயிரின் பணிகளாகும்.

 

Book list