TAMIL UNIVERSITY ACUPUNCTURE CLASS SCHEDULES


அனைத்து மையங்களிலும் வகுப்புகள் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் நடைபெறும். ஜூலை மாதத்தில் இருந்து வகுப்புகள் துவங்குகின்றன,

முதல் வாரம் – சென்னை

2ஆம் வாரம் – கம்பம், கோவை, பட்டுக்கோட்டை, திருநெல்வேலி

3ஆம் வாரம் – தஞ்சை, சேலம், ராமநாதபுரம்

4ஆம் வாரம் – சென்னை, பெங்களூர்

மேலும் விவரங்களுக்கு. .
மைய பொறுப்பாளரைத் தொடர்பு கொள்ளலாம்.